பிக் பாஸ் வீட்டுக்குள் லவ் பண்ணுவதே ஒரு டி ராமா, டைம் பாஸ் தான் என பேச்சுக்கள் வரும். அந்த வகையில் ஆரவ் – ஓவியா, கவின் – லாஸ்லியா என நீண்ட நிலையில், அதையெல்லாம் பொ ய் யாக்கி உண்மையான காதலும் பிக் பாஸ் வீட்டில் மலரும் என அமீர் மற்றும் பாவனி நிரூபித்துள்ளனர். அமீரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் கடந்த ஓராண்டாக எடுத்துக் கொண்ட அழகிய தருணங்களின் அணிவகுப்பு போட்டோக்களை ஷேர் செய்து பாவனி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹேப்பி பர்த்டே அமீர் என போஸ்ட் போட்ட நடிகை பாவனி ரெட்டி என்னோட சூப்பர் மேன், அல்ட்ரா ஸ்ட்ராங் அயன்மேன் எல்லாமே என்னோட அமீர் தான். அவருடன் கடந்த சில ஆண்டுகளாக ரொம்பவே சந்தோஷமாக இருந்து வருகிறேன். அமீர் இ ல் லையென்றால் என் உலகமே முழுமையடைந்திருக்காது. அவர் எனக்கு கொடுக்கும் சந்தோஷத்தையும் பட்டாம்பூச்சி பறக்கும் ஃபீலிங்கையும் காதலையும் கம்பேர் பண்ணவே முடியாது என காதல் ரசத்தை கரைத்து ஊற்றி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் பாவனி.
மாலையும் கழுத்துமாக: பிக் பாஸ் சீசன் 5ல் இணைந்த இந்த ஜோடியினர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடனமாடி டைட்டிலை தட்டிச் சென்றனர். அஜித் குமார் நடித்த துணிவு படத்தில் பாவனி மற்றும் அமீர் திருமணம் ஆன ஜோடிகளாகவே நடித்திருந்த நிலையில், தற்போது பாவனி வெளியிட்ட பு கைப் படங்களின் நடுவே மாலையும் கழுத்துமாக இருவரும் இருக்கும் பு கைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆ ழ் த்தி உள்ளது.
இந்து பெண்ணாக பாவனியும் இஸ்லாமிய இளைஞராக அமீரும் அவர்களது மத அடையாளங்கள் மா றாமல் அந்த போட்டோவில் கணவன் மனைவியாக போஸ் கொடுத்துள்ளனர். பாவனியும் அமீரும் இதுபோல எப்போதும் காதல் பறவைகளாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
View this post on Instagram