12 வயது வித்தியாசம்… ஆனாலும் கூட திருமணம் செய்தது ஏன்…? பிரபல நடிகை சொன்ன அந்த வார்த்தை…!! என்ன தெரியுமா…?

General News Image News

12 வருட வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் நஸ்ரியா- பகத் பாசில் தம்பதியினர். நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகனவர் நடிகை நஸ்ரியா. தொடர்ந்து பல படங்களிலும் நடித்தாலும் தி டீ ரெ ன 2014ம் ஆண்டு பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் 12 ஆண்டுகள். இவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்தது ஏன் என பலரும் கே ள்வி எழுப்பத் தொடங்கினர். பகத்தை தேர்ந்தெடுத்தது ஏன் எனவும் கேள்விகள் எழுந்தது, இதற்கெல்லாம் அவருடைய ஒரே பதில் காதல் என்பது தான்.

பெங்களூர் டேஸ் படத்தில் நடித்த போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போக மனதிற்குள் காதலித்து வந்துள்ளனர். நஸ்ரியாவே வெளிப்படையாக பகத் பாசிலிடம் காதலை வெளிப்படுத்த உடனே அவரும் ஓகே சொல்லி விட்டார்.

அதற்குக் காரணம், நான் உங்களை ஒரு குழந்தை போல் க டைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என கூறினாராம் நஸ்ரியா. இதைக் கேட்டதும் அப்படியே உ ருகிப் போன பகத், உடனே ஓ கே சொல்லி விட்டார், இன்று வரை நஸ்ரியா அவரது காதலை சொன்ன விதம் பற்றி பகத் அ டிக்க டி பேசிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *