12 வயதில் மகன் இருக்கும் நிலையில் 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படி செய்யலாமா...? நடிகையை திட்டி கமெண்ட் செய்த ரசிகர்கள்...!!

12 வயதில் மகன் இருக்கும் நிலையில் 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படி செய்யலாமா…? நடிகையை திட்டி கமெண்ட் செய்த ரசிகர்கள்…!!

General News videos

படங்களில் நடிக்கும் நடிகர்களை விட சின்னத்திரை கலைஞர்கள் தான் ரசிகர்களிடம் அதிகம் நெருக்கமாக இருக்கிறார்கள். அதிலும் விஜய் டிவி பிரபலங்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை காயத்ரி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.

வெள்ளத்திரை நாயகிகளை விடவும் கிராமத்தின் மூலை முடுக்குகளில் கூட பிரபலமாகி விடுகின்றனர் சின்னத்திரை நாயகிகள். அந்த வகையில் பல்வேறு தமிழ் சீ ரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி.

இவரது கணவர் யுவராஜ் நடனம் ஆடுவதில் வல்லவர். சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சித்தி 2 என சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். காயத்ரி- யுவராஜ் தம்பதிக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் உள்ள நிலையில், இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

5 மாதமாக உள்ள காயத்ரிக்கு, சமீபத்தில் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் அவரது கணவர். இந்நிலையில் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் திட்டி கமெண்ட் செய்துள்ளனர். கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது தேவையா? கொஞ்சம் கவனமாக இருங்க என பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *