இலியானா டி குரூஸ் இறுதியாக தனது காதலரின் பு கைப்படத்தை வெளியிட்டார். நடிகை இலியானா கேடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆனவர் . அவர் அதன் பின் விஜய்யின் நண்பன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார் அவர். நடிகை இலியானா சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தனது பு கைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அ தி ர் ச் சிக்குள்ளாக்கினார் .
திருமணம் செய்து கொள்ளாத அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டிகிராபர் ஆண்ட்ரூ என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார். இவர்களுக்கு 2019இல் பி ரேக்கப் ஆனாதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் பு கை ப்படத்தை பகிர்ந்தார். ஆனால் தனது குழந்தைக்கு தந்தை யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தார் இலியானா.
இதையடுத்து பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவர்தான் இலியானவின் குழந்தைக்கு தந்தையாக இருக்ககூடும் என தகவல்கள் வெளியாகின. நடிகை இலியானா சமீபத்தில் தனது பார்ட்னருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதில், அவருடைய முகம் பிளர் செய்யப்பட்டு இருந்தது.
அதனால் அவர் ஏதாவது ஒரு பெரிய பாலிவுட் நடிகரா? அல்லது பணக்கார வீட்டின் வாரிசா? என பல கேள்விகள் எழும்பி உள்ளது. அதில், டேட் நைட் என்கிற கேப்ஷன் பதிவிட்டு உள்ளார். இ று தியாக அவர் கர்ப்பத்திற்கு காரணமானவர் இவர் தான் என தெரிய வந்து உள்ளது. அவள் கர்ப்பப் பயணம் குறித்து பேசுகையில், “என் தலையில் உள்ள இந்த குரல் என்னை கீழே தள்ளுகிறது.
நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும், அ ற்பமான விஷயத்திற்காக அ ழ க்கூடாது. நான் வலுவாக இருக்க வேண்டும். எனக்கு வலிமை இ ல் லை என்றால் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன். மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியவி ல் லை. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் இந்த சிறிய மனிதனை மிகவும் நேசிக்கிறேன். இப்போதைக்கு – அது போதும் என்று நினைக்கிறேன் “ என்றார்.