16 வயதில் திருமணம்....!! 2 திருமணம் செய்தும் நிம்மதியி ல் லாத வாழ்க்கை...!! மாவீரன் சரிதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோ க ம்!!

16 வயதில் திருமணம்….!! 2 திருமணம் செய்தும் நிம்மதியி ல் லாத வாழ்க்கை…!! மாவீரன் சரிதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோ க ம்!!

General News

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலம் முதல் இன்று வரைக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகள் வந்து நடித்து கலைத்துப் போய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் நடிகை சரிதா. சினிமாவில் என்னதான் கொடி கட்டிப் பறந்தாலும் அவரின் வாழ்க்கையில் அத்தனை சோ  கங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படி சரிதாவின் வாழ்வில் ஏற்பட்ட சோ க ம் என்ன தெரியுமா? 1978ஆம் ஆண்டு தப்பு தாளங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை சரிதா. இவர் நடித்த இந்த முதல் திரைப்படத்திலேயே தன் அழகாலும் தன் நடிப்புத் திறமையாலும் இவருக்கென பல ரசிகர்களை சேகரித்துக் கொண்டார்.

இவரின் நடிப்புத் திறமையினால் அப்போதிருந்த உச்ச நடிகர்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிய சரிதா 2001ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தாயாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் மீண்டும் நடிப்பதற்காக வந்திருக்கிறார்.

நடிகை சரிதா வெங்கட சுப்பையா என்பவரை 1975ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர் 1976ஆம் ஆண்டு வி வா கர த் துப் பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகு சினிமாவில் அதிக க வ னம் செலுத்திய நடிகை சரிதா 1988ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஷர்வன், தேஜஸ் என்று இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் க ருத்து மு ர ண் பாடு ஏற்பட 2011ஆம் ஆண்டு வி வா கரத்  துப் பெற்று பி ரி ந்து விட்டார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு நடிக்கக் கூடாது என்றதற்காகத் தான் இவர்கள் பி ரி ந்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது முறை பெற்ற வி வாக ரத் தால் அதிகம் மனமுடைந்துப் போன சரிதா சினிமாவை விட்டு மொத்தமாக வி ல கி யிருக்கிறார். இவர் சிறு வயதில் இருந்து பல க ஷ் டங் களை அனுபவித்து தான் வளர்ந்திருக்கிறார். திருமணத்திலும் நிம்மதியி ல் லா த காரணத்தால் தான் இவர் நடிப்பில் அதிக க வ னம் காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *