நடிகை ஷபானா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீ ரி யலில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இவருக்கும், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியனும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் பலருக்கு இன்ப அ தி ர் ச் சியைக் கொடுத்தது என்றே சொல்லலாம். இவர்களது திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. ஷபானா முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் இவர்களின் திருமணத்திற்கு ஷபானா வீட்டில் தொடர்ந்து எ தி ர் ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இ று தியாக ஷபானா வீட்டை எ தி ர் த்து ஆர்யனை திருமணம் செய்து கொண்டார்.
சின்னத் திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் தற்போது ஷபானா க வ னம் செலுத்தத் தொடங்கி உள்ளார். அது மட்டுமி ல் லாமல் சன் தொலைக்காட்சியில் வரும் Mr மனைவி சீரியலில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பில் இருவரும் பிஸியாக இருந்தாலும், அ டிக்க டி அவுட்டிங் செல்லும் பு கைப்படங்கள், நண்பர்களுடன் ட்ரிப் செல்லும் போது எடுக்கும் ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஷபானா கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆர்யன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில், ஒரு மகளும், அப்பாவும் விளையாடும் படியான வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில், “ என்னால் காத்திருக்க முடியாது ஷபு..” என குறிப்பிட்டு உள்ளார். ஷபானா கர்ப்பமாக இருப்பதை தான் அவர் மறைமுகமாக அறிவித்தாரா? என ரசிகர்கள் கே ள் வி எழுப்பி உள்ளனர். விரைவில் அவர்கள் இருவரும் இதை பற்றி தெளிவான அறிவிப்பு வெளியிடுவார்கள் என எ திர் பார்க்கப்படுகிறது.