ரகசியமாக இன்னொரு திருமணம் செய்து கொண்டேன்…!! வனிதா விஜயகுமார் அளித்த பேட்டி…!! யாரை தெரியுமா…?

General News

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது அட்டகாசமாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். படங்களில் நடித்து வந்த இவர் இடையில் திருமணம், குழந்தை என சினிமா பக்கம் வராமல் இருந்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸில் நுழைந்து விளையாடி வந்த வனிதா இப்போது நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், சொந்த தொழில், மாடலிங் என பிஸியாக பணியாற்றி வருகிறார்.

ஒரு பேட்டியில் தான் திருமணம் செய்து கொண்டதாக பேட்டி கொடுத்துள்ளார். இது எப்போது என ப த றிப் போய் பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு அவர், சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளேன்.

இனி தன்னுடைய முழு க வ ன மும் சினிமாவில் தான் இருக்கும். அதனால் இனி வி வா கர த் திற்கு வாய்ப்பே இ ல் லை என கூறி இருக்கிறார் வனிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *