தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் புகழின் உச்சத்திலேயே இருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய வெற்றிப் படங்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர் எந்த ஒரு கி சுகி சுகளிலும் இதுவரை சி க் கி யதே கிடையாது . அதுதான் அவருடைய பிளஸ் என பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் அவருடைய படங்கள் வெளிவரும் பொழுது அவரைப் பற்றிய செய்திகளும் அதிகமாக வெளிவரும். அப்படி ரஜினி தற்போது நடித்துள்ள ஜெயிலர் படம் குறித்து ஒரு பக்கம் அப்டேட்கள் அ னல் ப றக்க வெளிவர மறுபக்கம் அவரைப் பற்றிய புதிய மற்றும் பழைய செய்திகளை பலரும் நோண்டி எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அப்படி youtube பிரபலம் வித்தகன் ரஜினி குறித்து பேசியது தற்போது பெரும் ப ரப ரப்பை கிளப்பி உள்ளது.
அவர் சொன்னது என்னவென்றால் க வ ர் ச்சி நடனத்திற்கு புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா சூப்பர் ஸ்டாரின் ஏராளமான படங்களில் பாடலுக்கு ஆடி இருக்கிறார். அதன் காரணமாகவே இவர்கள் இருவரும் தொடர்பில் இருப்பதாக அப்பொழுதே பத்திரிகைகளில் கி சுகி சுவாக கூட வெளிவந்தது. ஆனால் அது உண்மை தான் என்று சொல்லும் வகையில் வெளிவந்த ஒரு படம் தான் இதற்கு ஆதாரமாக இருக்கிறது.
அதாவது சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமான “தி டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற படம் 2011 ஆம் ஆண்டு வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்தது. அதில் சில்க்காக நடித்திருந்த வித்யாபாலன் டாப் ஹீரோ ஒருவரிடம் ரகசிய தொடர்பில் இருப்பது போல் காண்பிக்கப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்தின் பெயர் சூர்யகாந்த். அது மட்டும் அ ல் லா மல் அந்த கேரக்டர் சித்திரைப் போட்டு இருந்த விதமும் ரஜினியை குறிப்பிடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் தமிழ் திரை உலகில் மட்டும ல் லா மல் பாலிவுட் வரையிலும் கூட இந்த விஷயம் தெரிந்திருக்கிறது என நீ ருபனம் ஆகிறது. அந்த வகையில் ரஜினிக்கும் சில்க்கிக்கும் உறவு இருந்தது உண்மை என்று வித்தகன் ஆணித் தரமாக தெரிவித்துள்ளார். இந்த வி வகா ரம் தான் இப்பொழுது பெரும் பு யலை கிளம்பி உள்ளது.