29 வருடத்தில் இதுவரை ஒரு முத்தக்காட்சி கூட இ ல் லை... 48வது வயதில் லி ப்கி ஸ் காட்சியில் நடித்த பிரபல நடிகை..!! யார் தெரியுமா..?

29 வருடத்தில் இதுவரை ஒரு முத்தக்காட்சி கூட இ ல் லை… 48வது வயதில் லி ப்கி ஸ் காட்சியில் நடித்த பிரபல நடிகை..!! யார் தெரியுமா..?

General News Image News

பிரபல நடிகை ஒருவர் 29 வருடங்களில் ஒரு முத்தக் காட்சியில் கூட ந டிக்காத நிலையில் இப்போது 48வது வயதில் ஒரு லிப் கிஸ் காட்சியில் நடித்தது ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் ’மின்சார கனவு’ மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமி ல்லா மல் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடியில் கஜோல் நடிப்பில் வெளியாகி உள்ள ‘டிரையல்’ என்ற வெப்தொடர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

எ தி ர்பா ராத வகையில் கணவர் சி றைக்குச் செல்ல, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட கஜோல் 10 வருடங்கள் க ழித்து மீண்டும் வழக்கறிஞர் தொழிலை செய்து வருகிறார். அவர் அடுத்தடுத்து தனது வா த ங்களினால் வெற்றி பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்படும் சி க் கல்களை அவர் எவ்வாறு சமாளிக்கிறார், கணவரை சி றையில் இருந்து மீட்டு கொண்டு வந்தாரா? என்பது தான் இந்த வெப் தொடரின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவருடைய முன்னாள் காதலரின் நிறுவனத்தில் வேலை செய்யும் கஜோல் திடீரென முன்னாள் காதலர் லிப் கிஸ் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். அடுத்த காட்சியில் அவர் தனது கணவருக்கு லிப் கிஸ் கொடுக்கும் காட்சியை நினைத்து பார்ப்பது போலும் நடித்துள்ளார். எனவே இந்த வெப் தொடரில் அவர் அடுத்தடுத்து இரண்டு நடிகர்களுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களிடையே ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலாவதாக அவரது முந்தைய காதலன் ஆலிகான் என்பவருடன் ஒரு மு த்தக் காட்சியும் அதன் பிறகு தன் கணவராக நடித்த ஜிஷ்சு சென்குப்தா என்பவருடன் ஒரு முத்தக் காட்சியிலும் கஜோல் நடித்துள்ளார். இந்த இரண்டு லிப் கிஸ் காட்சிகளும் அடுத்தடுத்து ’டிரையல்’ வெப் தொடரில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

29 ஆண்டுகளாக முத்தக் காட்சியில் ந டிக்காமல் இருந்த நடிகை கஜோல் தற்போது தனது கொள்கையை த ள்ளி வைத்து  விட்டு 48வது வயதில் முதன் முறையாக லிப் கிஸ் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கஜோல் கணவர் நடிகர் அஜய் தேவ்கான் ஏற்கனவே தபு, ரகுல் ப்ரீத் சிங் உட்பட பல நடிகைகளுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *