தொகுப்பாளராக களமிறங்கிய குக் வித் கோ மா ளி பிரபலம் புகழ்...!! எந்த நிகழ்ச்சிக்கு தெரியுமா? மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்...!!

தொகுப்பாளராக களமிறங்கிய குக் வித் கோ மா ளி பிரபலம் புகழ்…!! எந்த நிகழ்ச்சிக்கு தெரியுமா? மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…!!

Cinema News

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் மூலமாக அதில் பங்கேற்ற பலருக்கும் வாழ்க்கை மாறியுள்ளது. அந்த லிஸ்டில் இருப்பவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் காமெடி ஷோக்கள் என நடித்து வந்த இவர் இப்போது சமையல் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் வளர்ந்து விட்டார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணமும் நடந்து விட்டது. இப்போது குக் வித் கோ மா ளி 4 நிகழ்ச்சியில் கோ மா ளியாக பங்கு பெற்று வருகிறார். காமெடியனாகவும், கோ மா ளியாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்த புகழ் இப்போது தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

அதாவது விஜய் டிவியில்  அண்மையில் தொடங்கப்பட்ட Ready Steady Po நிகழ்ச்சியில் தொகுப்பாளராக  பங்கேற்று வருகிறார். இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *