விஜய் டிவியின் குக் வித் கோ மாளி மூலம் மிகவும் பிரபலமான காமெடியன் புகழ் மற்றும் பென்சியாவின் திருமணம் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. நேற்று அந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் .
அந்த விழாவில் புகழ் மனைவியுடன் டான்ஸ் ஆ டிய வீடியோ தற்போது இணையத்தில் வை ர ல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…