குக் வித் கோ மா ளி சீசன் 4 டைட்டில் வின்னர் இவரா..? நடந்து முடிந்த சூட்டிங்.. அடக்கடவுளே!!! இந்த டுவிஸ்டை யாரும் எ திர்பார்க்கலையே...!!!

குக் வித் கோ மா ளி சீசன் 4 டைட்டில் வின்னர் இவரா..? நடந்து முடிந்த சூட்டிங்.. அடக்கடவுளே!!! இந்த டுவிஸ்டை யாரும் எ திர்பார்க்கலையே…!!!

Cook with Comali

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது தான் குக் வித் கோ மாளி. குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி இ று திக் கட்டத்தை நெ ருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறுகளில் இ று தி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு நேற்று முடிவடைந்ததாகவும், இதில் டைட்டில் பட்டம் பெற்றவர் யார் என்ற தகவல் க சி ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் குக்குகளும், கோமாளிகளும் செய்யும் லூட்டிகள் மற்றும் அவர்களை பாடாய்ப்படுத்தும் நடுவர்கள் என அனைவரும் கலகலப்பாக கொண்டு சென்று கொண்டு இருப்பதால் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இது ஜாலியாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டி நடைபெற்ற நிலையில் அதில் இ று திப் போட்டியாளராக ஆண்ட்ரியன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி, கிரன், ஷிவாங்கி ஆகிய ஐந்து பேரும் இ று தி போ ட்டியாளர்களாக உள்ள நிலையில் தற்போது ஆறாவது போட்டியாளராக ஆண்ட்ரியன் உள்ளார். இந்த நிலையில் நேற்று குக் வித் கோ மா ளி இ று திப் போட்டி நடைபெற்றதாகவும், அதில் ஆண்ட்ரியன் மற்றும் ஷிவாங்கி ஆகிய இருவரில் ஒருவர் தான் டைட்டில் பட்டம் வெல்பவர் என்றும் கூறப்படுகிறது.

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் டைட்டில் வெல்வதற்கு தகுதியானவர் ஆண்ட்ரியன் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் போன சீசன் வரை கோ மா ளியாக இருந்த ஷிவாங்கிக்கு டைட்டில் பட்டம் கொடுத்தால் கண்டிப்பாக விஜய் டிவி தனது வேலையை காட்டி விட்டதாகவே கருதப்படும் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவி  ல் லை. இந்த நிலையில் குக் வித் கோ மா ளி சீசன் 4 டைட்டில் பட்டம் யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *