இயக்குனர் ஒருவரை 2ம் திருமணம் செய்ய ஆசைப்படும் ஐஸ்வர்யா… ரஜினிகாந்த் எடுத்த அ திர டி முடிவு…!! பயில்வான் கூறிய அ தி ர் ச் சித் தகவல்…!!

General News

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து மு டித் துள்ளார். இது தவிர தன்னுடைய மூத்த மகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2004 -ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் யாத்ரா,லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த 2022 -ம் ஆண்டு வி வா கரத்து செய்தனர்.

இது ரசிகர்களை பெரும் அ தி ர் ச் சிக்குள்ளாக்கியது. இதையடுத்து இருவருமே சினிமாவில் க வனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவைக் குறித்து பயில்வான் ரங்கநாதன் அ தி ர் ச் சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனுஷை பி ரி ந்து வாழும் ஐஸ்வர்யா உதவி இயக்குநர் ஒருவரை 2 ஆவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக ரஜினியிடம் கூறி இருக்கிறார்.

இதனால் கோ ப ம் அடைந்த ரஜினிகாந்த் மகளை திட்டி விட்டு மாலைத்தீவுக்கு தனியாக சென்று விட்டாராம். அது மட்டுமின்றி ரஜினி ஐஸ்வர்யாவிடம், “தனுஷ் வி வகா ர த் து பெரும் எண்ணத்தில் இ ல் லை. நிச்சயம் ஒரு நாள் உன்மீது பாசம் காட்டுவார். அதற்கு முன்பு த ப்பான முடிவை எடுத்து விடாதே” என்று ரஜினி அறிவுரை கூறியதாக பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆனால் உண்மையில் ரஜினியை மாலத்தீவு அனுப்பி வைத்ததே ஐஸ்வர்யா தானாம். மேலும் இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்தியும் உண்மையா இ ல் லையா என்பதும் தெரியவி ல் லை என்ற தகவலும் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *