தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்னேஷிகாந்த். இவர் Youtube உலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் அறியப்பட்ட முக்கிய நடிகர் தான் விக்னேஷ்காந்த். அதைத் தொடர்ந்து களவாணி 2, மெகந்தி சர்க்கஸ், தேவ் எனப் பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில், நடிகர் விக்னேஷ்காந்திற்கு இன்று காலை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தில் எடுத்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram
View this post on Instagram