தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. ரம்மியமான குரல்வளம் கொண்ட ரஞ்சிதா, பாரதிராஜா இயக்கத்தில் உருவான நாடோடித்தென்றல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன் பின் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
இதற்கிடையில் அர்ஜுனுடன் இணைந்து நடித்த கர்ணா படத்தில் அர்ஜூனுடன் மிகவும் நெருக்கமாக நடித்தார். அப்போது அர்ஜுன் கொடுத்த டா ர் ச்சரால் தான் சினிமாவில் இருந்து ரஞ்சிதா வி லகி விட்டார் என்று ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ரஞ்சிதா, 2000 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டு இரண்டே ஆண்டுகளில் உறவை மு டித்துக் கொண்டாராம்.
அந்த நிலையில் அக்கா, கேரக்டர் ரோலில் நடித்து வந்த ரஞ்சிதா, சினிமாவை கை கழுவி விட்டு ஆன்மீகத்தில் இறங்கினார். அப்படி ஆன்மீகத்தில் ஈடுபடு நித்தியானந்தாவின் சீடராக இருந்து அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவும் லீக்காகி ச ர் ச் சையானது.
அந்த சமயத்தில் இந்த சம்பவம் பெரிய பி ரள யத்தையே ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். ரஞ்சிதா தற்போது வரை நித்தியானந்தாவின் சீடராக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தனித்தீவினை உருவாக்கி தன் ராஜ்ஜியத்தை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. அந்த கைலாசாவின் பிரதமரே ரஞ்சிதாவை தான் பொறுப்பில் வைத்து ராணியாக்கி உள்ளார்களாம்.