அடடா!! நம்ம காமெடி நடிகர் வையாபுரிக்கு இவ்வளவு அழகான பொண்ணு இருக்கா…? பார்க்க நடிகை போல இருக்காங்களே…!

General News Image News

நகைச்சுவை நடிகர் வையாபுரி மகளின் பு கை ப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகின்றது.
90களின் காலப்பகுதியில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நகைச்சுவை நடிகர் தான் வையாபுரி. இவர் விஜய், அஜித், ரஜினி என முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகருடனும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் வையாபுரியின் பெயர் ராமகிருஷ்ணன் என்று தான் இருந்துள்ளது. இந்த நிலையில் கோலிவுட்டில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் குடும்பமாக சேர்ந்து ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகின்றது. இதனைப் பார்த்த இணைய வாசிகள் “ வையாபுரிக்கு இவ்வளவு அழகான பெண்ணா?” என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *