ஜோசியக்காரர்களை வெ ளு த்து வாங்கிய எ திர்நீச்சல் ஆதி குணசேகரன்…! டிவி ஷோவில் கதி க ல ங்க வைத்த சம்பவம்…!!

Cinema News videos

சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் தொடரான எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து நடிப்பில் அனைவரையும் மி ர ட்டி வருபவர் நடிகர் மாரிமுத்து. அவரது நடிப்பு மற்றும் வசனங்களுக்கு என்று  ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள். குறிப்பாக ‘ஏய்.. இந்தாம்மா’ என அவர் பேசும் வசனம் இணையத்திலும் மீம்களாக அதிகம் வை ர ல் ஆகின்றன என்றே சொல்லலாம்.

மாரிமுத்து நடிகர் ஆவதற்கு முன்பு துணை இயக்குனராக ராஜ்கிரண், மணிரத்னம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார். நடிகர் மாரிமுத்து சமீபத்தில் ஜீ தமிழின் தமிழா தமிழா ஷோவில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். அந்த வி வாத நிகழ்ச்சியில் ஜோசியக்கார்கள் ஒரு பக்கமும், அவர்களை எ தி ர்ப்பவர்கள் இன்னொரு பக்கமும் இருந்தனர்.

கெஸ்டாக வந்த மாரிமுத்து ஜோஸ்யக்காரர்களை வி ளாசி இருக்கிறார். ‘இந்தியா முன்னேறாமல் இருக்க ஜோசியக்கார்கள் தான் காரணம். ஜோசியம் பார்ப்பவனையும், ஜாதகம் பார்ப்பவனையும் ம ன்னிக்கவே முடியாது’ எனக் கூறி இருக்கிறார் மாரிமுத்து.

‘ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவே மு டி யாது என பல ஜோசியக்காரர்கள் சொன்னார்கள். ஆனால் இப்போ என்ன நடந்திருக்கிறது. எந்த ஜோசியக்காரனாவது சுனாமி, வெள்ளம், கொரோனா என பேர ழி வுகளை பற்றி முன்பே சொன்னார்களா’ என கேட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஜோசியக்காரர்களை வி ளாசி இருக்கிறார் மாரிமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *