அனுஷ்காவை ஒரு தலையாக காதலித்த திருமணமான நடிகர்..!! பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்த அனுஷ்கா…!!

General News Image News

நடிகை அனுஷ்கா செட்டி யோகா ஆசிரியராக இருந்து, நடிப்புத் துறைக்கு வந்தவர். இன்றுவரை இவருடைய அழகு சினிமா ரசிகர்களாலும், பிரபலங்களாலும் போற்றப்பட்டு வருகிறது. ஒரு இயக்குனரின் மீது வைத்த நம்பிக்கையின் பேரில் அந்த படத்திற்காக எ க்கச்ச க்க எடையை கூட்டி நடிக்கும் அளவுக்கு தைரியமான நடிகை இவர் ஒருவர் தான் என்று சொல்ல வேண்டும். அனுஷ்கா தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அருந்ததி திரைப்படம் தான் அவரை ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது.

அதன் பின்னர் தமிழில் வேட்டைக்காரன், என்னை அறிந்தால், இரண்டாம் உலகம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம் என்ற படத்தின் சூட்டிங் நடந்த பொழுது நடிகர் ஆர்யா அனுஷ்காவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், நடிகை அனுஷ்கா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சினிமாவில் மட்டும் க வ னம் செலுத்தி வந்துள்ளார்.

அதன் பிறகு ஆர்யா நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு பாகுபலி திரைப்படத்தின் பொழுது அனுஷ்காவும் நடிகர் பிரபாஸ் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்பட்டது.

மேலும் இவர்கள் இருவரது திருமணத்திற்கும் பிரபாஸ் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவி ல் லை எனவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு நடிகை அனுஷ்கா பிரபாஸ் உடன் லிவ்விங் டுகெதர் என்ற முறைப்படி வாழ்ந்து வந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் இதைப் பற்றி எந்த ஒரு பதிலும் அதன் பிறகு அவர்கள் தெரிவிக்கவி ல் லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *