குக் வித் கோ மா ளி சீசன் 4 டைட்டில் வின்னர் பெற்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...? உண்மையில் மொத்தமாக பரிசுத் தொகையை அள்ளிச் சென்றது யார் தெரியுமா...?

குக் வித் கோ மா ளி சீசன் 4 டைட்டில் வின்னர் பெற்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா…? உண்மையில் மொத்தமாக பரிசுத் தொகையை அள்ளிச் சென்றது யார் தெரியுமா…?

Cook with Comali

குக் வித் கோ மா ளி சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் பெறும் பணப்பரிசு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்று தான் குக் வித் கோ மா ளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசனும் முடிவுக்கு வந்திருக்கிறது.

முந்தைய சீசன்களில் கோமாளிகளாக இருந்த புகழ், குரேஷி, சுனிதா, ஜிபி முத்து ஆகியோருடன் சில புதிய கோமாளிகளாகவும் கலந்துக்கொண்டிருக்கின்றனர். ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, கல்யான், விசித்ரா, ஆண்ட்ரியன் நௌரிகாட், மைம் கோபி, விஜய் விஷால், கிஷோர் மற்றும் சிவாங்கி என பத்து குக்குகளும் கலந்துக் கொண்டிருந்தனர். இதில் நான்காவது சீசனும் முடிவிற்கு வரும் வகையில் இருக்கின்றது.

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் 10 பேர் பங்கு பெற்றியிருந்தாலும் அதில் விசித்ரா, ஸ்ருஷ்டி, சிவாங்கி, ஆண்ட்ரியன், கிரண் மற்றும் மைம் கோபி என இவர்கள் மட்டும் தான் இ று திப் போட்டிக்கு தேர்வாகி இருந்தார்கள். இந்தப் போட்டியில் மைம்கோபி தான் முதல் இடத்தைப் பெற்றார்.

இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி டாங்கேயும், மூன்றாம் இடத்தை விசித்ரா பெற்றுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டு வருகின்றது. மேலும், இந்தப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றவருக்கு 10 இலட்சம் ரூபாயும், இரண்டாவது இடத்தைப் பெற்றவருக்கு 5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *