திருமணத்திற்கு முன்பே நயன்தாராவிற்கு இப்படி ஒரு க ண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன்...!! அப்படி என்ன க ண்டிஷன் தெரியுமா...? அதை நிறைவேற்றினாரா நயன்தாரா...!!

திருமணத்திற்கு முன்பே நயன்தாராவிற்கு இப்படி ஒரு க ண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன்…!! அப்படி என்ன க ண்டிஷன் தெரியுமா…? அதை நிறைவேற்றினாரா நயன்தாரா…!!

General News

இயக்குனர் விக்னேஷ் சிவன் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்று எடுத்தனர். தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் உலகம் என பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் கூட தனது குழந்தையுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடும் பு கை ப்படம் ஒன்று வெளியாகி வை ர லானது.

7 வருடம் காதலுக்கு பின் தான் நயன் – விக்கி இவர்களின் திருமணம் நடைபெற்றது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த திருமணம் நடப்பதற்கு முன் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அந்த சமயத்தில் நயன்தாராவிற்கு பாலிவுட் சினிமாவில் ஜவான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை அறிந்த விக்னேஷ் சிவன், ‘பாலிவுட் சென்று நடித்தால் திருமணத்துக்கு இன்னும் தா மத மாகும். அதனால் என்னை திருமணம் செய்து கொண்ட பிறகு நீ எங்கு வேண்டுமாலும் போ’ என நயன்தாராவிடம் கண்டிஷன் போட்டாராம்.

அதன் பின் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார் நயன். சமீபத்தில் கூட இப்படத்தின் டிரைலர் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *