குடும்பம் என்றால் அண்ணன் தம்பிகள் பாசம் என்றால் இவர்களை போல இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக கூறும் அளவிற்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சேரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. என்ன தான் பி ர ச் சனை வந்தாலும் ஒன்றாகவே இருந்த அண்ணன்-தம்பிகள் இடையில் சில பி ர ச்ச னைகளால் பி ரி ந்து இருந்தார்கள், இப்போது சூழல் கதையில் மாறி வர மீண்டும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள் என தெரிகிறது.
இப்போது கதையில் தனத்திற்கு சி கி ச் சை எடுக்க வைக்க வேண்டும் என்று அவரது குழந்தையை வெளியே எடுக்க நிறைய பிளான் போட்டு வருகிறார்கள் முல்லை மற்றும் மீனா. இந்த நிலையில் தான் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனம்-மூர்த்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி கேட்டு அவர்களது குடும்பம் படு சந்தோஷத்தில் உள்ளனர்.