பார்த்ததும் காதல்! காதலித்து பிரபல நடிகருக்கு அல்வா கொடுத்த நடிகை சிம்ரன்!! இந்த சாக்லேட் பாயையும் விட்டு வைக்கலையா…!!

General News Image News

நடிகை சிம்ரனும் நடிகர் அப்பாஸ் இருவரும் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் காதலித்ததாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் இஞ்சி இடுப்பழகியாகவும் திகழ்ந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை சிம்ரன். இவர்  நடிகர் அப்பாஸ் உடன் பூச்சூடவா என்ற படத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமானார். இவரின் முதல் படத்திலேயே நடிகை சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அவரின் காதல் லிஸ்ட்டில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் நடிகர் அப்பாஸ். பூச்சூடவா படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்த போது இருவரின் கெமிஸ்ட்ரியும் மிகவும் பொறுத்தமானதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் தான் திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரின் மத்தியிலும்  எ தி ர்பார்க்கப்பட்டது. கொஞ்ச நாட்கள் சினிமாவில் நடித்து விட்டு அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் இருந்தார்கள்.

க டை சியாக இவர்களின் நடிப்பில் வி ஐ பி என்ற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், சிம்ரன் சினிமா பயணம் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தது. சிம்ரன் 90ஸ் காலப் பகுதியிலிருந்த முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார்.

ஆனால் அப்போதும் கூட அப்பாஸ் அப்படியே தான் இருந்தார். எந்தவிதமான முன்னேற்றமும் இ ல் லை.  காலங்கள் செல்லச் செல்ல இவர்களின் காதல் கதை மெதுவாக ம றை ந்து போய் விட்டது. தற்போது இவர்கள் இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *