பணம் இ ல் லாமல், படிப்பு இ ல் லா மல் வெறும் தன்னம்பிக்கையை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய ஒரு நபர் தான் லலிதா ஜுவல்லரியின் சொந்தகாரர் கிரண். இவருக்கு தற்போது இந்தியளவில் சரியாக 20 கடைகள் இருக்கின்றன. இதன் ஒரு நாள் வருமானம் 20,000 ஆயிரம் கோடி ஆகும். ஆரம்பத்தில் வ று மையில் இருந்தவர் எப்படி இவ்வளவு பெரிய கடைக்கு உரிமையாளர் ஆனார் என்பதனைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் கதையைச் சுருக்கமாக தொடர்ந்து பார்க்கலாம். இதனை கிரண் அவர்கள் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியாக கொடுத்துள்ளார். அதாவது கிரண் சிறுவனாக இருக்கும் போது சிறிய நகை செய்யும் கடை ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள வேலைகளை விரைவாக கற்றுக் கொண்டு அம்மாவிடம் இருந்த நகையை வாங்கி அதில் ஒரு அழகான தோட்டை செய்துள்ளார்.
அந்த தோட்டை சென்னையிலிருக்கும் லலிதா ஜுவல்லரிக்கு விற்பனையும் செய்துள்ளார். பின்னர் மேலதிகமாக நகை செய்ய ஆர்டரையும் பெற்றுக் கொள்கிறார். மெல்ல மெல்ல கடைகளுக்கு நகை செய்து கொடுத்து பிரபலமாகி விட்டார். கையில் காசும் நிறைய ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் கிரணுக்கு ஒரு போன் கால் வருகின்றது. அந்த கால் லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கந்தசாமி செய்து அழைத்துள்ளார்.
அதன் பிறகு அவர் அங்கு சென்ற போது,“ தனக்கு நிறைய கடன் இருப்பதாகவும், இதனை எவ்வாறு அடைப்பது என்றும் சில பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருக்கின்றது. இப்படியான ஒரு நிலையில் தான் லலிதா ஜுவல்லரியை நான் வாங்கிக் கொண்டேன். இந்த தகவல் அறிந்த சக வியாபாரிகள் கிரணுக்கு ஆர்டர் கொடுக்காமல் நி று த்தி விட்டார்கள். இதனால் க டு மை யான மன உ ளை ச்சலுக்கு ஆளான கிரண் நன்றாக யோசனை செய்து மக்களுக்கு நகையை, சந்தை விலைக்கு விற்காமல், மொத்த வியாபார விலையில் விற்க ஆரம்பிக்கிறார்.
இதனால் வாடிக்கையாளர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்ல கடன் பி ர ச் சனைகளும் தீர்ந்து கிளைகள் ஒவ்வொன்றாக வளர ஆரம்பிக்கின்றது. இன்று இந்தியா முழுவதும் 50 லலிதா ஜுவல்லரிகள் இருக்கின்றன. இந்த கிளைகள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 20,000 ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் தருக்கின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் கிரணிடம் இருந்த நம்பிக்கை மட்டும் தான்..” என தன்னை பற்றி கௌரவமாக கூறினார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வை ர லா கி வருகின்றது.