மாடர்ன் உடையில் கோலிவுட் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி…!! லேட்டஸ் கிளிக்ஸ்..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

Image News

விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வளைத்துப் போட்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. சினிமா பிரபலங்களை, அவர்களது கேரியர் மற்றும் சொந்த வாழ்க்கையை குறித்து பேட்டி எடுப்பதில் மிகவும் திறமையானவர்.

சின்னத்திரையில் பிரபலமானதை அடுத்து வெள்ளித்திரையிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். டிடிக்கு காலில் அ று வை சி கி ச் சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாத காரணத்தால் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வருகிறார். ஒரு சில, த வி ர்க்க முடியாத நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் தனுஷ் நடித்த வாத்தி இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அ டிக்க டி பு கை ப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கொலிவூட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக கருப்பு நிற மாடல் உடையில் அழகில் ஜொலிக்கும் பு கை ப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வை ர லா கி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *