என்னது!! ரசிகர்களின் Stress Buster நிகழ்ச்சியான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி இந்த சீசனோடு நி று த்தப்படுகிறதா..! வெளியான அ தி ர் ச் சி தகவல்…!!

Cinema News Image News

ரசிகர்களின் பேவரட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி 4-வது சீசனோடு முடிவடைந்துள்ளதாக அ தி ர் ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சமையல் நிகழ்ச்சி என்றாலே மிகவும் ப ரப ரப்பான ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அப்படியே உல்டாவாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சியை கா மெடியாக நடத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியதோடு மட்டும ல் லா மல் வெற்றியும் கண்டுள்ளது இந்நிகழ்ச்சி. குக் வித் கோ மா ளி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நான்கு சீசன்களுமே மக்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை பெற்று வெற்றி கண்டுள்ளது.

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டிலை தட்டிச் சென்றனர். குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மைம் கோபி, சிவாங்கி, விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, கிரண், ஆண்ட்ரியன் ஆகியோர் இ று திப் போட்டிக்கு முன்னேறினர். இந்த ஆறு போட்டியாளர்களுக்கு இடையே தான் இ று திப் போட்டி நடைபெற்றது.

இதில் அசத்தலாக சமைத்து நடுவர்களின் பாராட்டுக்களை பெற்ற மைம் கோபி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையோடு கோப்பையும் வழங்கப்பட்டது. குக் வித் கோ மா ளி வரலாற்றில் ஆண் போட்டியாளர் டைட்டில் வெல்வது இதுவே முதன் முறையாகும். இதற்கு அடுத்த படியாக ஸ்ருஷ்டிக்கு இரண்டாம் இடமும், விசித்ராவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது. ரசிகர்களின் மனம் கவர்ந்த போ ட்டியாளரான சிவாங்கிக்கு எந்த பரிசும் கிடைக்கவி ல் லை.

டி ஆர் பியில் சக்கை போடு போட்டு வந்த இந்நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் க வ லை யடைந்துள்ளனர். அவர்களுக்கு மேலும் ஒரு ஷா க் கிங் நியூஸும் காத்திருக்கிறது. அது என்னவென்றால், இந்த நான்காவது சீசனோடு குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி நடத்தப்ப டாது என்றும் அதற்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் கிச்சன் சூப்பர் ஸ்டார் என்கிற சமையல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சிக்கு பதில் வேறு ஒரு சமையல் நிகழ்ச்சி வந்தாலும், அது குக் வித் கோ மா ளி போல் இருக்குமா என்பது சந்தேகமே. குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது சிவாங்கி, பாலா, புகழ் மற்றும் மணிமேகலை தான். இவர்கள் அனைவருமே இந்த சீசனோடு விலக உள்ளதால் குக் வித் கோ மா ளியை நி று த்த முடிவு செய்து விட்டார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் இது குறித்து குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி குழுவினர் தரப்பில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவி ல் லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *