அடக்கடவுளே!! திடீரென விற்கப்படும் விஜய் டிவி...!! என்ன காரணம் தெரியுமா...? போட்டிபோடும் 3 நிறுவனங்கள்...!! யார் தெரியுமா...?

அடக்கடவுளே!! திடீரென விற்கப்படும் விஜய் டிவி…!! என்ன காரணம் தெரியுமா…? போட்டிபோடும் 3 நிறுவனங்கள்…!! யார் தெரியுமா…?

General News

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கிய பிறகு ஸ்டார் விஜய் என்று பெயர் மாற்றம் ஆனது. அதன் பின் அதை உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட் ஸ்டார் இணைய தளம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி வரும் டிஸ்னி நிறுவனம், இப்போது அ திர டி யாக விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஹாட் ஸ்டார் தளத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை மட்டும் விற்பனை செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள். விஜய் தொலைக்காட்சியை வாங்க இப்போது 3 நிறுவனங்கள் க டும் போ ட்டி போட்டு வருகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியை வாங்க ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் ஆகியோர் முன் வந்துள்ளார்கள். இந்த 3 நிறுவனங்களில் அதிக தொகை கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *