திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற தொடர் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதி ஷண்முக ப்ரியா. அந்த சீ ரியலுக்கு பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா என பல தொடர்களில் நடித்து வந்தார். இவர் Body Builder அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி 1 வருடமே ஆன நிலையில் இவர்களைக் குறித்து ஒரு சோ க செய்தி வந்துள்ளது. அதாவது நடிகை ஸ்ருதியின் கணவர் அரவிந்த் இன்று மா ர டைப்பால் தி டீ ரென உ யி ரி ழ ந் துள்ளார். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் க டும் அ தி ர் ச் சியில் ஆ ழ் ந் துள்ளனர்.