காசுக்காக க ருக்க லை ப்பு!! இயக்குனர் பாலா கண்ணில் மண்ணை தூவி விட்டு 7 வருடங்களாக க ள்ளத்தொடர்பில் இருந்த மனைவி.? உண்மையை உ டைத்த பிரபலம்..!!

காசுக்காக க ருக்க லை ப்பு!! இயக்குனர் பாலா கண்ணில் மண்ணை தூவி விட்டு 7 வருடங்களாக க ள்ளத்தொடர்பில் இருந்த மனைவி.? உண்மையை உ டைத்த பிரபலம்..!!

General News

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் தான் பாலா. இவரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஏராளமான ச ர் ச் சைகளில் சி க் கி யவர். பொதுவாக பாலாவுக்கு  திரைப்படங்களில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ப ய ப் படுவதாக கூறி வருகின்றனர். பாலா படங்களில் நடிக்கும் பொழுது மிகவும் கோ ப ப் படுவார் என்றும் சிலரை அ டி த்து இருப்பதாகவும் கூட  பேட்டியளித்து இருக்கிறார்கள். எனவே இதன் காரணமாகத்தான் நடிகர் நடிகைகள் பாலாவின் படத்தில் நடிக்க தயங்கி வருகிறார்.  தற்போது அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் ச ர் ச்சை இயக்குனராக பாலா இருந்து வரும் நிலையில் தற்போது இவருடைய வி வா கர த் திற்கு காரணம் இது தான் என புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலா 2004 -ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் உள்ளார். சில காரணங்களால் கடந்த 2022 -ம் ஆண்டு பாலா தனது மனைவியை வி வ கா ரத்து செய்தார். இது ரசிகர்களை அ தி ர்ச் சி அடைய வைத்தது.

சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், ” இயக்குனர் பாலாவின் மனைவி மலர், ஓ பி எஸ்-ன் மகனான ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி மற்றும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு தெரியாமல் மலருக்கும் ரவீந்திரநாத்க்கும் க ள் ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. பாலாவின் மனைவிக்கும் அரசியல் பிரபலத்தின் மகனுக்கும் இடையே ஏழு வருடங்களாக பழக்கம் இருந்து வருகிறது.

ஒரு கட்டத்தில் மலர் பணத்திற்காக அ பா ஷன் செய்வது போல் நாடகம் ஆடியுள்ளார். இந்த விஷயம் தெரிந்த உடன் மலரிடம் இருந்து வி லகி விட்டேன். மேலும் பாலா மலரை வி வகா ரத் து செய்ய இது தான் காரணம் என்று காயத்ரி தேவி கூறியுள்ளார்.    இவ்வாறு இவருடைய பேச்சு சோசியல் மீடியாவில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *