சீரியலில் ஆல்யா ரொமான்ஸ் செய்வது குறித்து அவருடைய கணவர் சஞ்சீவ் கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா மானசா. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
மேலும், அதே சீரியலில் சின்னையா என்கிற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் தான் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து வந்தனர். அதோடு சீ ரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் கதாநாயகியாக கமிட்டாகி ஆல்யா நடித்து வருகிறார். இந்த தொடர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வி றுவி றுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் இனியா- விக்ரம் இருவரும் ப ய ங்கரமாக ரொமான்ஸ் செய்கிறார்கள். இது சோசியல் மீடியாவிலும் வீடியோக்கள் வை ர லாகி இருக்கிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா மானசா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சீரியலில் நடிகருடன் ரொமான்ஸ் மற்றும் நெ ருக்கமான காட்சிகளில் நடித்ததை பார்த்து என் கணவர் “என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீ ரி யல்ல” என்று கேட்பார். அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும் அவருக்கும் பொசசிவ் இருக்கும் இருந்தாலும், அவர் ரொம்ப நல்ல கணவன் என்று சிரித்துக்கொண்டேன் பதில் அளித்திருக்கிறார்.