ஒரு தலை ராகம் பட நடிகர் ம ர ண ம்...!! இ ர ங்கல் தெரிவிக்கும் திரைத்துறையினர்...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

ஒரு தலை ராகம் பட நடிகர் ம ர ண ம்…!! இ ர ங்கல் தெரிவிக்கும் திரைத்துறையினர்…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Death News

மலையாள சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் கைலாஷ் நாத். வருக்கு வயது 65. மலையாள நடிகரான கைலாஷ் நாத், கேரள மாநிலம் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர். மிமிக்ரி கலைஞரான இவர், 1977-ம் ஆண்டு வெளியான, ‘சங்கம்’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஏதோ ஒரு ஸ்வப்னம்’, ‘சேதுராமய்யர் சிபிஐ’, ‘சீதா கல்யாணம்’, ‘யுகபுருஷன்’ உட்பட 163 படங்களில் நடித்துள்ளார்.  இவர் டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் என்ற படத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

65 வயதாகும் கைலாஷ் நாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் ந லக்கு றை வால் பா தி க் கப்பட்டு கேரளாவில் உள்ள ம ரு த்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு சி கி ச்சை பெற்று வந்துள்ளார். அதாவது அவருக்கு கல்லீரல் ஈரல் அ ழ ற்சி தொடர்பான நோய்  ஏற்பட்டது. இதனால் அவருக்கு கலீரல் மாற்று அ று வை சி கி ச் சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைலாஷ் நாத் இன்று சி கி ச் சை பல னின் றி ம ர ண ம் அடைந்துள்ளார். இவரின் ம றைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக விவேக், மனோபாலா, மயில்சாமி எனப் பல திரைப் பிரபலங்களின் ம ர ண ம் ரசிகர்கள் இடையே அ தி ர் ச் சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *