திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படம் என்றால், அது விஜய்யின் நண்பன் படம் தான். இப்படம் மூலம் பல ரசிகர்களின் மனதில் இலியானா இடம் பிடித்தார். சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள இலியானா பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், சமீப காலமாக அதுவும் கு றை ந்து விட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இலியானா கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளிவந்தது. திருமணம் ஆகாமல் இலியானா கர்ப்பமாகி விட்டார் என்ற ச ர் ச் சைக்குரிய விஷயங்கள் ப ரவி வந்தது. ஆனால், கடந்த மே மாதம் தன்னுடைய காதலர் Michael Dolan என்பவரை இலியானா திருமணம் செய்து கொண்டுள்ளாராம்.
இந்த திருமணம் நடந்த விஷயம் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இலியானா கடந்த ஆகஸ்ட் 1ல் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது ஆண் குழந்தைக்கு Koa Phoenix Dolan என பெயர் வைத்துள்ளார்களாம்.
இதோ பிறந்த குழந்தையின் புகைப்படம்..
View this post on Instagram