பிக்பாஸ் நடிகையான ரம்யா பாண்டியன், தமிழ் திரையுலகில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக மாறி வருகிறார். ஒரு குறும்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு நுழைந்த அவர், கூந்தலும் மீசையும், டம்மி டப்பாசு ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். இதை வைத்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 4வது சீசனில் போ ட்டியாளராக நுழைந்தார்.
ஆரம்பத்தில் பெரிய வரவேற்பை பெற்ற ரம்யா, போட்டி முடியும் போது ஏராளமான எ தி ர்மறை விமர்சனங்களுக்கு ஆளானார். இருந்த போதிலும் தனிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு குக் வித் கோ மா ளி முதல் சீசனில் கலந்து கொண்டு இன்னும் அதிக அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றார். இதன் பின் சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு அ டிக்க டி போட்டோஷூட் நடத்தி பு கைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக கோவில் கோபுரம் அருகே சேலை கட்டிய பு கைப்பட போட்டோஷூட் மற்றும் மாடர்ன் உடைகளில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் பு கைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் கிளாமருக்கு மா றி உள்ளது ரசிகர்கள் மத்தியில் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் கிளாமர் பு கைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.
மேலும் அவர் அபாரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வருவதும் உண்டு. இந்த நிலையில் மீண்டும் அவர் கருப்பு காஸ்டியூமில் கிளாமர் போட்டோஷூட் பு கைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
பட வாய்ப்புகள் குறைந்தவுடன் உடை அளவு குறையும் என்றும் இன்னும் கொஞ்ச நாள் தான் தமிழ்நாட்டின் மியா காலிபாவாக மா றி விடுவார் என்றும் ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவிற்கு ஒரு சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram