கை மீ றி போன மகளுக்கு க டிவாளம் போட்ட இயக்குனர் சங்கர்!! நடிகை அதிதி விரைவில் திருமணம்... மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு...!!

கை மீ றி போன மகளுக்கு க டிவாளம் போட்ட இயக்குனர் சங்கர்!! நடிகை அதிதி விரைவில் திருமணம்… மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு…!!

General News

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். சினிமா ஒரு புறம் இருக்க அவரது இருமகள்களின் வாழ்க்கையை நினைத்து நிம்மதி இ ல் லாத நிலையில் இருந்து வருகிறார். முதல் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நடந்து 6 மாதத்தில் மருமகன் கை து செய்யப்பட்டதால் வி வா கர த் து வரை சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து டாக்டர் படிப்பை படிக்க வைத்த அதிதியை, பெரிய டாக்டராக்கி வெளிநாட்டில் செட்டிலாக்க வேண்டும் என்ற பெரிய ஆசையை வைத்திருக்கிறார் சங்கர்.

ஆனால், அதை விட்டு விட்டு சினிமா பக்கம் சென்று விட்டார் அதிதி. மகளின் ஆ சைக்காக ஒரு சில படங்களில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்தார் சங்கர். அந்த வகையில் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதைக் கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தனது தந்தையிடம் தான் ஒரு நல்ல நடிகை என அதிதி ஷங்கர் நிரூபித்துள்ளார். ஆனால் அப்பாவுக்கே தெரியாமல் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அதிதி சங்கர். இதெல்லாம் பிடிக்காத சங்கர், எப்படியாவது கை மீறி போன மகளின் ஆட்டத்தை நி றுத்த ஒரு விசயத்தை செய்யவிருக்கிறாராம். அவரது குடும்பத்திற்கு அதிதி நடிப்பது பிடிக்கவி ல் லை என்பதால் விரைவில் ஒரு பெரிய இடத்து வரனை பார்த்து செட்டிலாக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் சங்கர்.

இரண்டு ஆண்டுகள் மட்டுமே எத்தனை படம் நடிக்க முடியுமோ நடித்துக்கொள் என்றும், இரண்டு ஆண்டுக்கு பின் நிச்சயம், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கண்டிசனை கூறியிருக்கிறார். அதனால் தான் அதிதி சங்கர் நடிச்சு முடிச்சு வெளியான ரெண்டு படத்திற்குள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக அதிதி நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *