மலையாள இயக்குனர் சித்திக் உடல் நலக்குறைவாக இருந்த நிலையில் நேற்று மா ர டை ப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீ வி ர சி கி ச் சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சி கி ச் சை ப ல னி ன்றி அவர் ம ர ண மடைந்து இருக்கிறார். அவருக்கு வயது 69. சித்திக் ம ர ண த் திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த இ ர ங் கல் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சித்திக். கேரளாவை சார்ந்த இவர் தனது முதல் படத்திலே வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்கி வெற்றிகரமான இயக்குனராக மாறினார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய்யை வைத்து பிரெண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கினார் சித்திக்.
இந்தப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன. அத்துடன் விஜயகாந்த் நடிப்பில் ‘எங்கள் அண்ணா’, அரவிந்த் சாமி ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குனர் சித்திக்கின் படங்களில் காமெடி காட்சிகளுக்கு கு றைவே இருக்காது. பிரெண்ட்ஸ் படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் நேசமணி நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மிகவும் பிரபலம். சித்திக் நடிகர் லாலுடன் இணைந்து சித்திக் – லால் என்ற பெயரிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் சித்திக் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை எடுத்திருக்கிறார். விஜய் நடித்த பிரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியது அவர் தான். விஜயகாந்த் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற எங்கள் அண்ணா படத்தை இயக்கிய தும் அவர் தான். இந்த படங்களை கொண்டாடிய ரசிகர்களுக்கு சித்திக்கின் ம ர ண ம் ஈடு செய்ய முடியாத இ ழ ப் பு தான். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.