தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்...!! அதற்கு மீனா கொடுத்த பதில்..!! பின் நடந்தது என்னனு பாருங்க...!!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்…!! அதற்கு மீனா கொடுத்த பதில்..!! பின் நடந்தது என்னனு பாருங்க…!!

General News

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் மாறி குளோபல் வில்லேஜர்ஸ் புதிய தயாரிப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அவர்கள் முதன் முதலில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள்.

நிகழ்ச்சியும் தொடங்கி சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் முறையாக நடிகை மீனா கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் நடிகர் மீனாவிடம் ஒரு நபர் முத்தம் கேட்டு இருக்கிறார். அதாவது நிகழ்ச்சியில் ஒரு சிறுமி மீனாவிடம் இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா? என்று முத்து பட டயலாக்கை பேச அதற்கு மீனாவும் அந்த சிறுமியை கட்டி அணைத்து முத்தமிடுகிறார்.

நடிகை மீனா ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த மீனா நடிகர் விஜய்யோடு ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியும் இருப்பார். இந்த நிலையில் திரையில் மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் நடித்து இருந்தார். தற்போது முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *