திருமணம் ஆன வெறும் 10 நாட்களில் கணவரை விட்டு பிரிந்து தனது அம்மா வீட்டுக்கு வந்த பிரபல முன்னணி நடிகை..!! அந்த நடிகை யார் தெரியுமா..?? யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!!

திருமணம் ஆன வெறும் 10 நாட்களில் கணவரை விட்டு பிரிந்து தனது அம்மா வீட்டுக்கு வந்த பிரபல முன்னணி நடிகை..!! அந்த நடிகை யார் தெரியுமா..?? யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema News

விஜே ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். 2004 இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.

2007 ஆம் ஆண்டில், ரம்யா மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். 2015 இல் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக தோன்றினார். அதே ஆண்டில், இவர் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளர் ஆனார். இவர் 2019 ஆகஸ்டு மாதத்திற்கான வி இதழின் உடற்பயிற்சி சிறப்பு இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார். 

திருமணத்திற்குப் பிறகு, இவர் தொலைக்காட்சி பணிகளைக் குறைத்துக் பிற வேலையில் கவனம் செலுத்த அதிக விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார். இவர் 2014 இல் அபர்ஜித் ஜெயராமனை மணந்தார், இந்த இணையர் 2015 இல் பிரிந்தனர்.அவர் வி வகாரத்து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி இருவரின் யோசனையும் வெவ்வேறு விதமாக இருந்ததால் இவர்களின் கருத்துக்கள் இருவரின் பி ரிவுக்கு இதுவே மிக முக்கிய காரணமாம். இதனால் எந்த ஒரு ச ண்டை ச ச்சரவும் இல்லாமல் அமைதியாக ரம்யா அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வாகரத்து பெற்று கொண்டதும் தற்போது தெரிய வந்துள்ளது. திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்துவிட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *