ஒரே நாளில் வாரிசு படத்தின் மொத்த வசூலையும் தூ க் கி சாப்பிட்ட ஜெயிலர்.! முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா…?

Cinema News

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம். பெரிதும் எ தி ர்பார்ப்பில் நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில், உலகளவில் இப்படம் ரூ. 90 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு திரைப்படங்களின் முதல் நாள் தமிழக வசூல் சாதனையை அ டித்து நொ று க்கியுள்ளது ஜெயிலர். இனி வரும் நாட்களில் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை ஜெயிலர் திரைப்படம் செய்யும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *