ஆற்றிற்கு நடுவே க வ ர் ச்சியின் உச்சத்தில் தண்ணீருக்குள் ஜா லியாக இருக்கும் அமலாபால்…! வை ர ல் பு கை ப்படங்கள் இதோ..

General News Image News

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.  இவரின் யதார்த்தமான நடிப்பால் அதிக சினிமா வாய்ப்புகள் குவிந்தன. மற்றவர்களை எளிதில் கவரும் சிரிப்பால் குறுகிய காலத்திலேயே விஜய் தனுஷ், சூர்யா என தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வே று பாடு காரணமாக 3 ஆண்டுகளில் வி வாக  ர த் து பெற்றுள்ளார்கள்.

வி வாகர த் து பெற்றதன் பின்னர் சினிமாவில் பெரிதளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அமலாபால், கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கிளாமர் பு கைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ப ரப ரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் கோவா சென்று அங்கு பி கினி உடையில் தண்ணீருக்குள் ஜா லியாக இருக்கும் பு கைப்படங்களை வெளியிட்டு இருப்பதை அடுத்து அந்த பு கைப்படங்கள் வை ரல் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகில் வாய்ப்பு குறைந்த நடிகைகள் மீண்டும் வாய்ப்பை பெறுவதற்காக இன்ஸ்டாகிராமில் கிளாமர் பு கைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை கடாவர் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த அமலா பால் தற்போது படங்கள் ஏதும் இ  ல் லா மல் இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் கி ளாமர் பு கைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.  அந்த வகையில் அமலா பால் கோவா சென்று இருக்கும் நிலையில் அங்கு பிகினி உடையில் தண்ணீருக்குள் இருக்கும் ஜா லியான பு கை ப்படங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவுக்கு அவர் மழைத்துளிகளும் அருவிகளும் மோதும் இயற்கையின் சிம்பொனி இசையில் நடனமாடுகிறேன் என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். அமலா பாலின் இந்த பதிவு பதிவுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளன என்பதும் அதில் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பிரபலங்களும் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டோஷூட் பு கைப்படங்களுக்கு வழக்கம் போல் ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இதனை பார்த்த சில இணையவாசிகள், “ எப்படி பா இப்படி அழகாக இருக்காங்க..” எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *