எந்த நடிகர் கூட வேணும்னாலும் நடிக்கறேன்...!! ஆனால் தனுஷ் கூட மட்டும் நடிக்க மு டி யாது...!! இப்படி செய்தால் எப்படி நடிப்பாங்க...!! பிரபல நடிகை கூறிய உண்மை!! என்ன தெரியுமா...?

எந்த நடிகர் கூட வேணும்னாலும் நடிக்கறேன்…!! ஆனால் தனுஷ் கூட மட்டும் நடிக்க மு டி யாது…!! இப்படி செய்தால் எப்படி நடிப்பாங்க…!! பிரபல நடிகை கூறிய உண்மை!! என்ன தெரியுமா…?

Cinema News Image News

தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தனுஷ். இவர் முதலில் காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து தற்போது வரை பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார் தனுஷ். ஆனால் தற்போது பிரபலமான இளம் நடிகை ஒருவர் தனுஷ் கூட நடிக்க முடியாது என்று எந்த தயக்கமுமின்றி வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்துமே மிகவும் சாதாரணமாகத் தான் வசூல் செய்து வந்தது.

பார்க்கப் போனால் அப்போது தனுஷும் சம்பளம் குறைவாகத் தான் வாங்கினார். ஆனால் இப்போது தனுஷ் எந்த படம் நடித்தாலும் அது ஹிட் படமாகத் தான் நடிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு  நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக இந்த இரண்டு படங்கள் தான் நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றே சொல்லலாம்.

சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் தற்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தாலும் தன் கவனத்தை  ஹாலிவுட் திரைப்படத்தின் பக்கம் திருப்பியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கூட தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகர் தனுஷுடன் இளம் நடிகை ஒருவர் நடிக்க முடியாது என்று கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வை ர லா கி வருகிறது. அந்த நடிகை வேறு யாரும் இ ல் லை நடிகை நஸ்ரியா தான். நஸ்ரியா மற்றும் தனுஷ் இவர்கள் இருவரின் கூட்டணியில் முதன் முறையாக நய்யாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஒரு இடத்தில நடிகர் தனுஷ் நடிகை நஸ்ரியா இடுப்பை தடவி இருப்பார். அந்த ஒரு பாடல் காட்சியில் நடிகை நஸ்ரியா நடிக்கவி ல்லை. அதற்கு பதிலாக டூ ப் போட்டு தான் மற்றொரு பெண்ணை நடிக்க வைத்து இருந்தார்கள். ஆனால் நடிகை நஸ்ரியாவிடம் சொல்லாமலே அவர்கள் வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு நடிக்க வைத்ததால் இந்த படத்தில் பல இ ன் னல்கள் நடந்தது.

இதனால் தான் நடிகை நஸ்ரியா இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். எனவே இதிலிருந்து நஸ்ரியாவுக்கு நடிகர் தனுஷின் மீது ஒரு தயக்கம் இருந்து வருவதால் இதற்கு மேல் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க மா ட்டேன் என்று கூறியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *