நடிகர் சத்யராஜின் வீட்டில் ஏற்பட்ட சோ க ம்...!! க ண் ணீ ரில் மூழ்கிய சத்யராஜ்...!! வே த னையில் குடும்பத்தினர்...!!

நடிகர் சத்யராஜின் வீட்டில் ஏற்பட்ட சோ க ம்…!! க ண் ணீ ரில் மூழ்கிய சத்யராஜ்…!! வே த னையில் குடும்பத்தினர்…!!

Death News

சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழக் கூடியவர் நடிகர் சத்யராஜ். அதிலும் குறிப்பாக வி ல் லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையி ல் லை. அந்த அளவிற்கு வெ றித்தனமாக நடிப்பார். இவர் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோரக் கவிதைகள் என பல படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீ ங்காமல் இடம் பிடித்துள்ளது.

முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் நகைச்சுவையான நடிப்பில் அனைவரின் மனதையும் கவர்ந்தவர். இவர் இ று தியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ப்ரின்ஸ் திரைப்படத்தில்  நடித்திருந்தார். தொடர்ந்தும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் சத்யராஜ் வீட்டில் ஒரு து ய ர ச ம்பவம் நடந்துள்ளது. அதாவது அவரது அம்மாவான  நாதம்பாள் வயது மூப்ப காரணமாக தனது 94 வயதில் இன்று இ ற ந் துள்ளார்.

இவரது ஒரே மகன் சத்யராஜ். இவருக்கு கல்பனா மொன்ராடியார் மற்றும் ரூபா சேனாதிபதி என்ற இரு மகள்களும் உள்ளனர். இதனால் படப்பிடிப்புக்கு ஐதராபாத்திற்குச் சென்ற சத்தியராஜ் கோவை விரைந்துள்ளார். அத்தோடு இவரது இ ற ப்பி ற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *