தமிழில் 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டது . பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், தற்போது தொடங்கவிருக்கும் 7வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்த வித வெளியுலகத் தொடர்பும் இ ல் லா மல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தா க் குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது.
இ று தியாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் மு டி வடைந்த நிலையில், இதில் டைட்டில் வி ன்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். விக்ரமன் இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாகவே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. மேலும் சில வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பிக்பாஸ் சீசன் 7 போ ட் டிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டதாகவும் அவர்களுடைய பெயர் பட்டியலும் வெளியானது.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கோவை பெண் டிரைவரான ஷர்மிளா, ரேகா நாயர், குக் வித் கோ மா ளி சரண், நடிகர் பப்லு பிருதிவிராஜ், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஆகியோர் கலந்து கொள்ளலாம் என எ தி ர் பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, ஆகஸ்ட் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் அடுத்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் ஏற்கனவே மு டி வடைந்து விட்ட நிலையில், இதனை இந்த மாத இ று தியில் வெளியிட மு டிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. எனவே இதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த எ தி ர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.