மீண்டும் மனைவிக்கு து ரோ கம் செய்கிறாரா விஜய்…? பிரபல நடிகையுடனான பு கைப்படம் லீக்…!

General News Image News

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் தவிர்க்க முடியாத நடிகர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்வாறு 4 படங்களில் ஜோடி சேர்த்து நடித்த இவர்கள் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் விஜய் லியோ படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

மேலும், இவர்கள் இருவரும் குறித்து பல காதல் ச ர் ச் சைகள் எழுந்துக் கொண்டு தான் இருந்தது. இதனால் அவர்களது குடும்ப வாழ்க்கையிலும் பல பி ர ச் ச னைகள் ஏற்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் வெளிநாட்டில் திரிஷா உடன் ஊர் சுற்றி வருவது போன்ற பு கைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் லீக்காகி வை ர லாகி வருகிறது.

இந்த பு கைப்படத்தை பார்த்த சிலர் இது எடிட் என்றும், சிலர் இதனை உண்மையான பு கைப்படம் என்றும் கமண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் ஊர் சுற்றினார்களா? இ ல் லையா என்பது குறித்த உண்மை தன்மை அறியப்படவி ல் லை. சமீபத்தில் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையே வி வாக ர த்து குறித்து ச ர் ச் சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தப் புகைப்படம் நார்வேயில் எடுக்கப்பட்டது எனவும் லியோ படப்பிற்காக சென்ற போது சி சி டி வி காணொளியில் வெளியான புகைப்படத்தை தற்போது வை ர லாகி வருகின்றது. இந்தப் பு கைப்படங்களை பார்க்கும்போது இருவரும் காதலிப்பதாக வ த ந் திகள் பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *