மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஸ்ருதி அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதன் பின் கோலங்கள், தென்றல், ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தார்.
எனினும் தற்போது ஒரு சில சீ ரியல்களில் நடித்து வரும் ஸ்ருதி ராஜ் 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். இருந்தும் இந்த 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அழகில் ஜொலித்து வருகிறார். சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஸ்ருதி நடித்து வந்த தாலாட்டு சீரியலில் இசையாக நடித்தார்.
இந்த சீரியல் முடிந்ததும் தொடர் குழுவுடன் எடுத்த வீடியோவை பதிவிட்டு எமோஷ்னல் பதிவையும் போட்டிருந்தார். தற்போது தனது இன்ஸ்டாவில் அழகான சேலையில் தேவதை போல ஜொலிக்கும் பு கைப்படங்களை வெளியிட்டிருந்தார்.இந்த பு கைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வை ர லாகி வருகின்றது.