தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை, நடனக் கலைஞர், மாடலிங் என தன்னுள் இருந்த பல திறமைகளை வெளிக்காட்டி பிரபல நாயகியாக வலம் வந்தவர் நடிகை சித்ரா. சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
இதில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்து நடித்திருந்தார். அவரின் நடிப்பாலேயே அந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடத்தில் நல்ல ரீச் கிடைத்தது. தொடர் முடியும் வரை முல்லையாக இவர் நடிப்பார் என்று பார்த்தால் தி டீ ரெ ன த ற்கொ லை செய்து கொண்டு இ ற ந்து விட்டார். இவரின் இ ற ப்பு தமிழக ரசிகர்கள் அனைவருக்குமே பெரும் அ தி ர் ச் சியாக இருந்தது.
சித்ரா த ற் கொ லை செய்து கொண்ட வ ழ க்கு நீதிமன்றத்தில் மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. இவர் த ற் கொ லையில் பல திருப்பங்கள் இருந்தாலும் இன்னும் கு ற் ற வாளி யார் என்பது குறித்து கண்டு பிடிக்கப் படவி ல் லை. இதற்கிடையில் சித்ராவின் தந்தை மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். சித்ரா வ ழ க்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வி சா ரணையில் இருக்கிறது.
அதை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், வி சா ர ணையை விரைந்து மாற்ற உத்தர விட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தா க் கல் செய்து இருக்கிறார். வி சார ணையை இ ழு த்த டி க்க ஹேம்நாத் வேண்டுமென்றே பல மனுக்களை தா க் கல் செய்து இருக்கிறார் என்றும் மனு தா க் கலில் குறிப்பிட்டுள்ளார்.