அப்பா கூட இப்படி ஒரு போட்டோஷூட்டா…!! தன் அப்பாவுடன் அக்ஷராஹாசன் நடத்திய போட்டோஷூட்…!! இணையத்தில் வை ர லான பு கைப்படத்தைப் பார்த்து வா யடைத்துப் போன ரசிகர்கள்…!!

Cinema News

பிரபல நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர். இவர் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை அவரது மகள் வெளியிட அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.  திரைப்படத்துறையில் நீண்ட காலமாக ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்று போராடி வந்த கமல்ஹாசனுக்கு, சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான, விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றிப் படமாக அமைந்ததுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடித்துள்ளது மட்டுமின்றி இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். இந்த நிலையில், விக்ரம் திரைப்படம் பல கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது. எனவே மீண்டும் பழைய ஃபாமுக்கு வந்துள்ள கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக அ ழு த் தமான கதைக்களம் கொண்ட படங்களின் கதைகளையும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதைத் தவிர, அ டுத்தடுத்து 4 படங்களை தயாரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு விரைவில் விஜய் டிவியில் துவங்க உள்ள பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பங்கேற்கவும் தயாராகி வருகிறார். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு கமல் நடித்த பிக்பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எ தி ர்பார்ப்பை கிளப்பி இருந்தது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகிய இந்த இரண்டு திரையிலும் ப ரப ரப்பாக செயல்பட்டு வரும் கமல்ஹாசன், ச மீபத்தில் நடந்த விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படவிழாவின் போது தன்னுடைய மகள் அக்ஷராஹாசனுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை அக்ஷரா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வை ர லா க பார்க்கப்பட்டு வருகிறது.

அப்பா மகள் இருவருமே செம்ம ஸ்டைலிஷ், மற்றும் ட்ரடிஷனல் லுக்கில் இந்த புகைப்படங்களில் உள்ளனர். மேலும் இவர்களின் இந்த அசத்தல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *