பாக்கியலட்சுமி சீ ரியலில் இருந்து ரித்திகா வெளியேற காரணம் இது தானா? இப்படி பி ர ச் ச னையால் தான் வெளியேறி விட்டாரா...? வெளிவந்த தகவல்...!!

பாக்கியலட்சுமி சீ ரியலில் இருந்து ரித்திகா வெளியேற காரணம் இது தானா? இப்படி பி ர ச் ச னையால் தான் வெளியேறி விட்டாரா…? வெளிவந்த தகவல்…!!

Cinema News

பெங்காலி மொழியில் தயாராகி ஒளிபரப்பாகி வந்த ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர். தமிழில் சுசித்ரா மற்றும் கோபி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க, தொடர் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் பாக்கியா சமையலைத் தாண்டி ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது என பிஸியாக இருக்கிறார்.

இதற்கு இடையில் கேன்டீனில் பி ர ச் சனை ஏற்பட ராதிகா கிடைத்த கேப்பில் பாக்கியாவை திட்டி தீர்த்து விடுகிறார். இதனால் பாக்கியா க த றி க த றி அ ழு கிறார், இதோடு கடந்த வார எபிசோடு முடிவடைகிறது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அமிர்தா மாற்றப்பட்டு விட்டதாக சில தகவல்கள் இன்ஸ்டாவில் வலம் வருகின்றன.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகியதால் அவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரபலம் அக்ஷிதா அசோக் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ரித்திகா நடிக்கும் அமிர்தா கதாபாத்திரம் அடுத்து வி ல் லியாக மாற இருப்பதால் தான் அவர் வெளியேறி விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவி ல் லை.

 

View this post on Instagram

 

A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *