சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, பின் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் கோ மா ளியாக கலந்து கொண்ட சிவாங்கி கடந்த நான்காவது சீசனில் குக் ஆக என்ட்ரி கொடுத்தார்.
நன்றாக சமைத்து இ று தி போட்டி வரை வந்தார். சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்த சிவாங்கி அதைத் தொடர்ந்து டான், நாய் சேகர் Returns போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் களமிறங்கி விட்டார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது What Jhumka எனும் பாடலுக்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வை ர லாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram