மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முனியாண்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் பூர்ணா என்பவர். இவர் அதிகமாக சிறிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட திரைப்படத்தில் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இவர் வி ல் லி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சமயத்தில் சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் ஆளே அடையாளம் தெரிவதற்கு உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட பு கைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷா க் கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
View this post on Instagram