பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூ க் கி ட்டு த ற் கொ லை செய்து கொண்டது பலரையும் அ தி ர் ச் சியில் ஆழ்த்தியுள்ளது பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன் சுமார் 50ற்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தசாவதாரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார்.
அவரது மகள் தூரிகை கபிலன் இவர் being women என்னும் இதழையும், தி லேபிள் கீரா எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார். இவர் பெண்களுக்கான இதழை தொடங்கினர் தவிர அது பெண்ணியம் பேசுவதற்காக அ ல்ல எனவும் தெரிவித்தார். இந்நிலையில் இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு த ற் கொ லை செய்து கொண்டார்.
தூரிகையின் த ற் கொ லைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவி ல்லை. இந்நிலையில் இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியார் ம ருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது த ற்கொ லைக்கான காரணத்தை கா வல் துறையினர் வி சா ரணை செய்து வருகின்றனர். தூரிகை கபிலரின் த ற் கொ லை அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரைத்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் being women என்னும் இதழை தொடங்கும் பொது தூரிகை கபிலன் பேசியது பெண்ணாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் பெண்களை மையமாக வைத்து இணைய பத்திரிகையை தொடங்கினேன். அதே நேரத்தில் இது பெண்ணியம் பற்றி பேசுவதற்காக தொடங்கப்பட்டது அ ல்ல.
அதற்கு மாறாக பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறை பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல, பெண்கள் குறித்தும் அவர்களுடைய நேர்மறையான பக்கங்கள் குறித்தும் வெளிப்படுத்தவே என பேசியிருந்தார். அறிவுத்திறனில் இவ்வளவு மு திர்ச்சியான பெண்ணாக இருந்தும் த ற் கொ லை செய்து கொண்டுள்ள ச ம் பவம் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.