நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு தான்...!! ஆனால்... அவரது மகன் விஜய பிரபாகரன் பேட்டி...!! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?

நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு தான்…!! ஆனால்… அவரது மகன் விஜய பிரபாகரன் பேட்டி…!! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா…?

General News

சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது முத்திரை பதித்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் கு றைவு காரணமாக சி கி ச்சை பெற்று வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்கு றைவு காரணமாக சி கி ச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையின் உடல்நிலை சற்று பின்னடைவாகத் தான் இருக்கிறது என்றும், ஆனால் அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘முடியாது என்பது மு ட்டாள்களுக்கு சொந்தமானது’ என்பது விஜயகாந்த்தின் கருத்து என்றும், அதனையே தங்கள் தாரக மந்திரமாக எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய வ ரு த் தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் விரைவில் குணமடைந்து 100 வயது வரை வாழ்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவர் மீண்டும் பழையபடி பேசுவதற்கும் நடப்பதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம் என கூறியுள்ளார். விஜய பிரபாகரன் கூறியது அவரது ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அ தி ர்ச் சி யை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *